தனி சாம்ராஜ்ஜியம் அமைத்த Dhoni, Kohli.. Award கொடுத்து பெருமை படுத்திய ICC | Oneindia Tamil
2020-12-27 1 Dailymotion
ஐசிசி வழங்கி உள்ள 10 ஆண்டு விருதுகளில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலிக்கும், முன்னாள் வீரர் தோனிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />Kohli and Dhoni back the captain for best decade teams in Test, one-day and T20 format.